தமிழ் - தமிழ் அகரமுதலி
    அநேகமாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அனேகமாய். பயிலுற வுற்றபடி பெரும்பாலு மிப்பெருந் திருநகர் படைப்பான் (கம்பரா. நகர. 4). For the most part, mostly, generally, commonly; customarily;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மிகுதியும்.

வின்சுலோ
  • . For the most part, ge nerally, commonly, customarily, மிகுதியும்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < id.+. For the most part, mostly, generally,commonly; customarily; அனேகமாய். பயிலுறவுற்றபடி பெரும்பாலு மிப்பெருந் திருநகர் படைப்பான்(கம்பரா. நகர. 4).