தமிழ் - தமிழ் அகரமுதலி
    காராமணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காராமணி. அரிகாற் பெரும்பயறு நிறைக்கு மூ£ (ஐங்குறு. 47). Chowlee-bean, m. c., Vigna catjang;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருவகைப்பயறு.

வின்சுலோ
  • ''s.'' A kind of pulse. See பயறு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Chowlee-bean, m. cl.Vigna catjang; காராமணி. அரிகாற் பெரும்பயறு நிறைக்கு மூர (ஐங்குறு.47).