தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெரிய சேனை ; இறந்த வீரனின் புகழை நடுகல்லிற் பொறிப்பதைக் குறிக்கும் புறத்துறை ; தெய்வமாகிய நடுகற்குப் பெருஞ்சிறப்புப் படைத்தலைக் கூறும் புறத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தெய்வமாகிய நடுகற்குப் பெருஞ்சிறப்புப் படைத்தலைக் கூறம் புறத்துறை. (தொல். பொ. 60, உரை.) 3. (Puṟap.) Theme describing the gift of valuable offerings to a naṭu-kal;
  • இறந்த வீரன் புகழை நடுகல்லிற் பொறிப்பதைக் குறிக்கும் புறத்துறை. (தொல். பொ. 60.) 2. (Puṟap.) Theme describing the exploits of a hero and inscribing them on a naṭu-kal;
  • பெரிய சேனை. 1. [K. perbade.] Large army;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. [K. perbaḍe.] Large army; பெரிய சேனை. 2.(Puṟap.) Theme describing the exploits of ahero and inscribing them on a naṭu-kal; இறந்தவீரன் புகழை நடுகல்லிற் பொறிப்பதைக் குறிக்கும்புறத்துறை. (தொல். பொ. 60.) 3. (Puṟap.) Themedescribing the gift of valuable offerings to anaṭu-kal; தெய்வமாகிய நடுகற்குப் பெருஞ்சிறப்புப்படைத்தலைக் கூறும் புறத்துறை. (தொல். பொ. 60,உரை.)