தமிழ் - தமிழ் அகரமுதலி
    முருடு ; உத்தேசமதிப்பு ; பருமன் ; உயர்தரம் ; தாராளம் ; அகந்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முருடு. (W.) 1. Coarseness, roughness;
  • உத்தேச மதிப்பு. நிலம் பெரும்படி அரை மாவும் (S. I. I. iii, 45). 2. Rough calculation;
  • பருமன். பெரும்படியான ஆள். 3. Thickness, stoutness;
  • உயர்தரம். 4. Grandeur;
  • தாராளம். Loc. 5. Liberal scale;
  • அகந்தை. Loc. 6. Arrogance;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பாரும்படி.

வின்சுலோ
  • ''s.'' Coarseness, thickness, &c., as பரும்படி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Coarseness, roughness; முருடு. (W.) 2. Roughcalculation; உத்தேச மதிப்பு. நிலம் பெரும்படிஅரை மாவும் (S. I. I. iii, 45). 3. Thickness,stoutness; பருமன். பெரும்படியான ஆள். 4.Grandeur; உயர்தரம். 5. Liberal scale; தாராளம்.Loc. 6. Arrogance; அகந்தை. Loc.