தமிழ் - தமிழ் அகரமுதலி
    தழுதாழை , பாதிரி , பெருங்குமிழ் , வாகை , வில்வம் என்னும் ஐந்து மரங்களின் வேர்களைக்கொண்டு செய்த கூட்டு மருந்துவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வில்வம், வாகை, பெருங்குமிழ், தழுதாழை, பாதிரி என்ற ஐந்து மரங்களின் வேர்களைக்கொண்டு செய்த கூட்டுமருந்து. (யாழ். அக.) Compound medicine of the roots of five trees, viz., vilvam, vākai, peruṅkumil, taḻutāḻai, pātiri;