தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுவாமி ; அரசர் தலைவர் பட்டப்பெயர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுவாமி. பெரியவிடைமேல் வருவாரவரெம் பெருமானடிகளே (தேவா.528, 1). வல்லத்துத் திருத்தீக்காலிப் பெருமானடிகளுக்கு (S. I. I. iii, 95). 1. Divine being, a term of reverence ;
  • அரசர் தலைவர் பட்டப்பெயர்.(Insc.) 2. A title of kings and chieftains ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< பெருமான் +. 1. Divine Being, a term ofreverence; சுவாமி. பெரியவிடைமேல் வருவாரவரெம் பெருமானடிகளே (தேவா. 528, 1). வல்லத்துத்திருத்தீக்காலிப் பெருமானடிகளுக்கு (S. I. I. iii, 95).2. A title of kings and chieftains; அரசர் தலாவர் பட்டப்பெயர். (Insc.)