தமிழ் - தமிழ் அகரமுதலி
    யானை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யானை. (பிங்.) Elephant ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
யானை.

வின்சுலோ
  • ''s.'' Any large animal as an elephant, யானை; [''ex'' மா.] (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பெருமாக்கோதையார் perumā-k-kōtai-yārn. < id. + மா +. Name of Saint Cēramāṉ-perumāḷ-nāyaṉār, given to him by his parents;சேரமான் பெருமாள் நாயனாரின் பிள்ளைத்திருநாமம்.அரனரு ளாற்பிறந்தார் பெருமாக் கோதையார் (பெரியபு. சேரமான். 5).
  • n. < id. +. Elephant;யானை. (பிங்.)