தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாழ்த்துப்பாடல் ; நன்னாள் ; அரசன் தன் பிறந்தநாளில் குடிகட்கு அருள் செய்வதைக் கூறும் புறத்துறை ; அரசனது பிறந்தநாள் மங்கலத்தைக் கூறும் நூல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசன் தன் பிறந்தநாளில் குடிகட்கு அருல் செய்வதைக்கூறும் புறத்துறை. பிறந்த நாவயிற் பெருமங்கலமும் (தொல். பொ.91). 3. Theme of a king robed in white on his birthday and bestowing favours on his subjects ;
  • வாழ்த்துப்பாடல். பெருமங்கலம் பாடுவார் (சீவக. 308, உரை). 2. Benedictory song ;
  • சுபவிசேடம். 1. Auspicious festival ;
  • பிரபந்தங்களுள் அரசனது பிறந்தநாண்மங்கலத்தைக் கூறும் நூல். (சது.) 4. Poem describing the celebration of a king's birth-day, one of 96 pirapantam , q.v.;

வின்சுலோ
  • ''s.'' A poem describing the proceedings of a king's birth-day, ஓர்பிரபந்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. Auspicious festival; சுபவிசேடம். 2.Benedictory song; வாழ்த்துப்பாடல். பெருமங்கலம் பாடுவார் (சீவக. 308, உரை). 3. (Puṟap.)Theme of a king robed in white on his birth-day and bestowing favours on his subjects;அரசன் தன் பிறந்தநாளில் குடிகட்கு அருள் செய்வதைக்கூறும் புறத்துறை. பிறந்த நாள்வயிற் பெருமங்கலமும் (தொல். பொ. 91). 4. Poem describingthe celebration of a king's birth-day, one of96 pirapantam, q.v.; 96 பிரபந்தங்களுள் அரசனதுபிறந்தநாண்மங்கலத்தைக் கூறும் நூல். (சது.)