தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெரியோன் ; அரசன் ; தலைவன் ; அருகதேவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அருகதேவன். பெருமகன்றிருமொழி (சிவப்.10,47). 4. Arhat ;
  • அரசன். வெண்குடைப்பெருமகன் கோயிலுள் (சீவக. 183). 3. King ;
  • தலைவன். வயவர்பெரும்பாண். 101). 2. Chief ;
  • பெரியோன். (பிங்.) 1. Great man ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அரசன், சிறந்தோன்.

வின்சுலோ
  • ''s.'' [''pl.'' பெருமக்கள்.] A prince, a nobleman, பிரபு. 2. A gentle man, a master, எசமானன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பெருமகிழ்ச்சிமாலை peru-makiḻcci-mā-lain. < id. +. A panegyric in which thegreatness of chaste women is described, oneof 96 pirapantam, q.v.; 96 பிரபந்தங்களுள்கற்புடைப்பெண்டிர் பெருமையைக்கூறும் நூல்வகை.(சது.)
  • n. < id. +. 1.Great man; பெரியோன். (பிங்.) 2. Chief; தலைவன். வயவர்பெருமகன் (பெரும்பாண். 101). 3.King; அரசன். வெண்குடைப் பெருமகன் கோயிலுள்(சீவக. 183). 4. Arhat; அருகதேவன். பெருமகன்றிருமொழி (சிலப். 10, 47).