தமிழ் - தமிழ் அகரமுதலி
    இசைப்பாவகையுள் ஒன்று ; ஓர் இலக்கியம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடவுளரைத் துதிக்கும் இசைப்பாவகை. (சிலப். 6, 35, உரை.) 1. A kind of song in praise of gods, opp. to ciṟu-tēva-pāṇi;
  • பதினொராந் திருமுறையைச் சார்ந்ததும் நக்கீரதேவர் இயற்றியதுமான ஒரு பிரபந்தம். 2. A poem in praise of šiva in patiṉorān-tirumuṟai by Nakkira-tēvar;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இசைப்பா வகையுளொன்று.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. 1. A kind of song in praise of gods,opp. to ciṟu-tēva-pāṇi; கடவுளரைத் துதிக்கும்இசைப்பாவகை. (சிலப். 6, 35, உரை.) 2. Apoem in praise of Šiva in patiṉorān-tirumuṟaiby Nakkīra-tēvar; பதினொராந் திருமுறையைச்சார்ந்ததும் நக்கீரதேவர் இயற்றியதுமான ஒரு பிரபந்தம்.