தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பதினொராம் நூற்றாண்டினரான வீரசோழிய வுரைகாரர். 3. The author of the commentary on Vīra-cōḻiyam, 11th c.;
  • பாரதம் பாடிய சங்கப்புலவர். (தொல். பொ. 72, உரை, பக். 231.) 1. A šangam poet, author of Tamil Bhāratam;
  • ஒன்பதாம் நூற்றாண்டில் பாரதவெண்பாப் பாடிய புலவர். 2. The author of Pārata-veṇpā, 9th c.;

வின்சுலோ
  • ''s. (Hon.)'' Names of two professors of the Madura college; one of whom wrote an imitation of the Ma habharat in வெண்பா, which is known by the name of சங்கத்துப்பாரதம். The other was the author of a treatise on versification called கவிசாகரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. A Šangam poet, author of TamilBhāratam; பாரதம் பாடிய சங்கப்புலவர். (தொல்.பொ. 72, உரை, பக். 231.) 2. The author ofPārata-veṇpā, 9th c.; ஒன்பதாம் நூற்றாண்டில்பாரதவெண்பாப் பாடிய புலவர். 3. The authorof the commentary on Vīra-cōḻiyam, 11th c.;பதினொராம் நூற்றாண்டினரான வீரசோழிய வுரைகாரர்.