தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெரிய துறைமுகம் ; திருப்பெருந்துறை என்னும் ஊர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெரிய துறைமுகம். பெருந்துறை மருங்கிற் பெயராது (சிலப். 13, 178). 1. Large seaport;
  • . 2. āvuṭaiyār-kōyil. See திருப்பெருந்துறை. சீரார் பெருந்துறை நந்தேவன் (திருவாச. 1, 15).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Large seaport; பெரிய துறைமுகம். பெருந்துறைமருங்கிற் பெயராது (சிலப். 13, 178). 2. Āvuṭaiyār-kōyil. See திருப்பெருந்துறை. சீரார் பெருந்துறைநந்தேவன் (திருவாச. 1, 15).