தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொருந்தாக் காமம் , மனம் ஒவ்வாத காதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அகத்திணை யேழனுள் ஒன்றானதும், ஒத்த சாதியல்லாதவளுடனாவது, விதிக்கு மாறாகவாவது, தன்னைவிட வயதில் முதிர்ந்தவளோடாவது, மனம் ஒவ்வாதவளோடாவது கூடும் காதல். கைக்கிளை முதலாப் பெருந்திணை யிறுவாய் (தொல். பொ. 1). Improper love, as when it is in violation of customary rules or when the woman is older than the man or is of a different caste or does not consent, one of seven aka-t-tiṇai, q.v.;

வின்சுலோ
  • ''s. [in love poet.]'' Lust; criminal connexion with a woman by violence. See திணை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(Akap.) Improper love, as when it is in violation of customary rules or when the woman isolder than the man or is of a different caste ordoes not consent, one of seven aka-t-tiṇai, q.v.;அகத்திணை யேழனுள் ஒன்றானதும், ஒத்த சாதியல்லாதவளுடனாவது, விதிக்கு மாறாகவாவது, தன்னைவிட
    -- 2876 --
    வயதில் முதிரிந்தவளோடாவது, மனம் ஒவ்வாதவளோடாவது கூடும் காதல். கைக்கிளை முதலாப் பெருந்திணை யிறுவாய் (தொல். பொ. 1).