தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருசார்பு ; விடாப்பிடி ; சாட்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாட்சி. 2. Testimony;
  • விடாப்பிடி. 3. Perseverance;
  • பட்சபாதம். 1. Partiality;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பெருநிலைநில்-தல் [பெருநிலைநிற்றல்] peru-nilai-nil-v. intr. < பெருநிலை +. 1.To render assistance; சகாயஞ் செய்தல். உன் கிருத்திரிமத்துக்குப் பெருநிலைநிற்பார்க்கன்றோ தெரிவது(ஈடு, 6, 2, 5). 2. To give testimony; சாட்சிசொல்லுதல். (ஈடு, 3, 7, 2, அரும்.) 3. To accomplish, do; செய்து முடித்தல். (ஈடு, 3, 7, 2, அரும்.)
  • n. < id. +. (ஈடு,3, 7, 2, அரும்.) 1. Partiality; பட்சபாதம். 2.Testimony; சாட்சி. 3. Perseverance; விடாப்பிடி.