தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருநாள் ; இரேவதிநாள் ; முகமதியப் பண்டிகை ; நெடுங்காலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு முகம்மதியப் பண்டிகை. Muham. 3. Day of breaking the fast and enjoyment of the feast of Id-ul-Fitr;
  • இரேவதிநாள். (சூடா.) 2. The 27th nakṣatra;
  • திருநாள். ஒருபெரு நாளான் மணவணி காண (சிலப். 1, 41). 1. Festival; festive occasion;
  • நெடுங்காலம். பெருநா டெரிகின்றிலர் ... உனை (கம்பரா. இராணிய. 106). 4. Long period of time;

வின்சுலோ
  • ''s.'' A festival, a high day, பண்டிகைநாள். 2. The last of the twenty seven lunar mansions, இரேவதிநாள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Festival; festive occasion; திருநாள். ஒருபெருநாளான் மணவணி காண (சிலப். 1, 41). 2. The27th nakṣatra; இரேவதிநாள். (சூடா.) 3. Dayof breaking the fast and enjoyment of the feastof Id-ul-Fitr; ஒரு முகம்மதியப் பண்டிகை. Muham.4. Long period of time; நெடுங்காலம். பெருநாடெரிகின்றிலர் . . . உனை (கம்பரா. இரணிய. 106).