தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊர் அல்லது நிலத்தாக்கின் பேரெல்லை ; எல்லை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எல்லை. இப்பெருநான் கெல்லைக்குட்பட்ட இவ்வரைமா நிலமும் (S. I. I. iii, 45). 2. Boundary;
  • கிராமம் அல்லது நிலத்தாக்கின் பேரெல்லை. Loc. 1. Boundary, as of a village or block of land, opp. to ciṟu-nāṉkellai;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< பெரு-மை +. 1. Boundary, as of a village orblock of land, opp. to ciṟu-nāṉkellai; கிராமம்அல்லது நிலத்தாக்கின் பேரெல்லை. Loc. 2.Boundary; எல்லை. இப்பெருநான் கெல்லைக்குட்பட்ட இவ்வரைமா நிலமும் (S. I. I. iii, 45).