தமிழ் - தமிழ் அகரமுதலி
    அதிகப்படல் ; பருமையாதல் ; மிகுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிகுதல். கரடியாதி பெருத்த (விநாயகபு.). 2. To become numerous;
  • பருத்தல். 1. To grow thick, large, stout;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. cf. bṛh. [T.perugu, M. peruguga.] 1. To grow thick,large, stout; பருத்தல். 2. To become numberous; மிகுதல். கரடியாதி பெருத்த (விநாயகபு.).