தமிழ் - தமிழ் அகரமுதலி
    போர் மேற்கொண்ட அரசன் படையாளர்க்கு உண்டியளித்து முகமன் செய்தலைக் கூறும் புறத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பெருஞ்சோற்றுநிலை. பின்றாச் சிறப்பிற் பெருஞ்சோற்று வஞ்சியும் (சிலப். 25, 144).