தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசன் படைத்தலைவர்களுக்கு அளிக்கும் பேருணவு ; பரணிநாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசன் தன் படைத்தலைவர்க்கு அளிக்கும் பேருணவு. உதியஞ்சேரல் பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை (அகநா. 233). 1. Sumptuous feast given by a king to the generals of his army;
  • பரணிநாள். (திவா.) 2. The second nakṣatra;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பெரு-மை+. 1. Sumptuous feast given by a king to thegenerals of his army; அரசன் தன் படைத்தலைவர்க்கு அளிக்கும் பேருணவு. உதியஞ்சேரல் பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை (அகநா. 233). 2. Thesecond nakṣatra; பரணிநாள். (திவா.)