தமிழ் - தமிழ் அகரமுதலி
    பட்டத்தரசி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பட்டத்துத் தேவி. பெருங்கோப் பெண்டு மொருங்குடன் மாய்ந்தனள் (சிலப். 25, 86). Chief queen;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Chief queen; பட்டத்துத் தேவி.பெருங்கோப் பெண்டு மொருங்குடன் மாய்ந்தனள்(சிலப். 25, 86).