தமிழ் - தமிழ் அகரமுதலி
    உயர்குடி ; வணிகருள் ஒரு பிரிவினர் ; நிலக்கிழார் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. See பெருங்குடிவாணிகர். இசைவிளக்கு பெருங்குடி மாசாத்துவாணிகன்(சிலப். 20, 57-8).
  • உயர்குடி. 1. Noble family ;
  • நிலச்சுவான். (Colas, ii, 389.) Landlord;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Noble family; உயர்குடி. 2. See பெருங்குடிவாணிகர். இசைவிளங்கு பெருங்குடி மாசாத்துவாணிகன்(சிலப். 20, 57-8).
  • n. < id. +. Land-lord; நிலச்சுவான். (Colas, ii, 389.)