தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெரிய வாய்க்கால் ; யானைக்கால் ; புயல்காற்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெரிய வாய்க்கால். 2. Major channel;
  • . See பெருங்காற்று. பெருங்காலெறிய (திருக்கருவை. பதிற்றுப்.). (W.)
  • யானைகால். 1. Elephantiasis;

வின்சுலோ
  • ''s.'' The elephantiasis, or enlarged leg, யானைக்கால். 2. A large trench, பெருவாய்க்கால். 3. ''(p.)'' A strong Wind, a gale-oppos. to சிறுகால், சண்டமா ருதம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + கால்.1. Elephantiasis; யானைக்கால். 2. Major channel; பெரிய வாய்க்கால்.
  • n. < id. + கால்.See பெருங்காற்று. பெருங்காலெறிய (திருக்கருவை.பதிற்றுப்.). (W.)