தமிழ் - தமிழ் அகரமுதலி
    நூல் இயல்புகள் எல்லாவற்றையும் குறைவறக்கொண்ட தொடர்நிலைச் செய்யுள்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • 96 பிரபந்தங்களுள் தன்னிகரில்லாத தலைவனைப் பற்றியதாய் நாற்பொருள் பயப்ப நாடு நகர் முதலிய வற்றைச் சிறப்பித்துப் பாடப்படும் தொடர்நிலைச் செய்யுள்வகை. (தண்டி. பொது. 7.) Epic poem dealing with the story of a peerless hero, explaining the four puruṣārttam and describing the excellences of the country, city, etc., one of 96 pirapantam , q.v.;

வின்சுலோ
  • ''s.'' An epic poem complete in its parts, especially in அறம், பொருள், இன்பம், வீடு, (தண்டி.)
  • ''s.'' The principal epic poems, as பாரதம் and இராமாயணம். See காப்பியம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Epic poem dealing with the story ofa peerless hero, explaining the four puru-ṣārttam and describing the excellences of the country, city, etc., one of 96 pirapantam, q.v.;96 பிரபந்தங்களுள் தன்னிகரில்லாத தலைவனைப்பற்றியதாய் நாற்பொருள் பயப்ப நாடு நகர் முதலியவற்றைச் சிறப்பித்துப் பாடப்படும் தொடர்நிலைச்செய்யுள்வகை. (தண்டி. பொது. 7.)