தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெருந்தொகை ; பெரும் படியானது ; அகந்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருந்தொகை. 1. Large amount;
  • பெரும்படியானது. 2. That which is on a large scale;
  • அகந்தை. (W.) அவர் பெருங்கணக்கிலே பேசுகிறார். 3. Arrogance ;

வின்சுலோ
  • ''s.'' A large amount, பெருந்தொகை. 2. On a large scale, மொத்தம். பெருங்கணக்கிலேபேசுகிறார். He talks arro gantly, as though he were a great man.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. Large amount; பெருந்தொகை. 2. Thatwhich is on a large scale; பெரும்படியானது. 3.Arrogance; அகந்தை. (W.) அவர் பெருக்கணக்கிலேபேசுகிறார்.