தமிழ் - தமிழ் அகரமுதலி
    உச்சிப்பொழுது ; கடலின் நீர் ஏற்றக்காலம் ; உடலில் இரத்தவோட்டம் மிகுந்த காலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உச்சிப்போது. (யாழ். அக.) 3. Midday;
  • உடலில் உதிரவோட்டம் மிகுந்த காலம். (W.) 2. Time of the day when the circulation of the blood is at its height;
  • கடலின் நீரேற்றக்காலம். (W.) 1. Time of the flow of tide;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உச்சிப்பொழுது.

வின்சுலோ
  • ''s.'' Time of the flow of tide. 2. The part of the day when the circulation of the blood is at its height.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< பெருக்கு +. 1. Time of the flow of tide;கடலின் நீரேற்றக்காலம். (W.) 2. Time of theday when the circulation of the blood is at itsheight; உடலில் உதிரவோட்டம் மிகுந்த காலம். (W.)3. Midday; உச்சிப்போது. (யாழ். அக.)