தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாடுகையில் தோன்றும் வெடித்த குரல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாடுகையில் தோன்றும் வெடித்த குரல். (திருவாலவா. 57, 26.) (Mus.) Cracked voice;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பெரு-மை +.(Mus.) Cracked voice; பாடுகையில் தோன்றும்வெடித்த குரல். (திருவாலவா. 57, 26.)