தமிழ் - தமிழ் அகரமுதலி
    விரியச்செய்தல் ; நீர் நிரப்புதல் ; மோர் முதலியவற்றை நீர் கலந்து பெருகச்செய்தல் ; குப்பை கூட்டுதல் ; ஓரெண்ணை மற்றோர் எண்ணால் சுட்டிய மடங்கு அதிகப்படுத்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விரியச் செய்தல். வாரி பெருக்கி (குறள், 512). 1. To cause to increase or abound; to make greater;
  • நீர் நிரப்புதல். வாய்க்காலால் எரியைப் பெருக்கவேண்டும். 2. To fill; to cause to swell and overflow;
  • மோர்முதலியவற்றை நீர் கலந்து பெருகச்செய்தல். நீர் கருக்கி மோர்பெருக்கி (பதார்த்த. 1498). 3. To dilute with water, as buttermilk;
  • குப்பை கூட்டுதல். 4. To sweep;
  • ஒரு எண்ணை மற்றோர் எண்ணாற் சுட்டிய மடங்கு அதிகப்படுத்துதல். 5. (Arith.) To multiply;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பெருக்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus. ofபெருகு-. [T. perugu, K. percisu, M. perukkuga.]1. To cause to increase or abound; to makegreater; விரியச் செய்தல். வாரி பெருக்கி (குறள்,512). 2. To fill; to cause to swell and overflow;நீர் நிரப்புதல். வாய்க்காலால் ஏரியைப் பெருக்கவேண்டும். 3. To dilute with water, as buttermilk;மோர்முதலியவற்றை நீர் கலந்து பெருகச்செய்தல்.நீர் கருக்கி மோர்பெருக்கி (பதார்த்த. 1498). 4. Tosweep; குப்பை கூட்டுதல். 5. (Arith.) Tomultiply; ஓர் எண்ணை மற்றோர் எண்ணாற் சுட்டியமடங்கு அதிகப்படுத்துதல்.