தமிழ் - தமிழ் அகரமுதலி
    தக்க வயது அடைந்தவன் ; மூத்தோன் ; பெரிய நிலையில் உள்ளவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தக்கபிராய மடைந்தவன். 1. Grown-up man;
  • மூத்தோன். தம்பியை நோக்கிப் பெரியவன் ... என்றான் (கம்பரா. சித்திர. 57). 2. Senior, elder;
  • பெரிய நிலையிலுள்ளவன். 3. Bigwig;

வின்சுலோ
  • ''s.'' A grown-up man. 2. A man in authority or office, a man of wealth, or excellence, மேன்மையுள்ளோன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பெரு-மை. 1.Grown-up man; தக்கபிராய மடைந்தவன். 2.Senior, elder; மூத்தோன். தம்பியை நோக்கிப்பெரியவன் . . . என்றான் (கம்பரா. சித்திர. 57).3. Bigwig; பெரியநிலையிலுள்ளவன்.