தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : பெரியா(யோ)ர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பெரியார். சான்றோர் பெரியராக் கொள்வது கோள் (நாலடி, 165).

வின்சுலோ
  • --பெரியவர்--பெரியார்--பெரி யோர், ''s. [pl.]'' The aged, முதியோர். 2. The great.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பெரு-மை. See பெரியார். சான்றோர் பெரியராக் கொள்வது கோள் (நாலடி,165).