தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : பெரியதகப்பன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாயின் தமக்கை புருஷன். 2. Mother's elder sister's husband;
  • தகப்பனுடைய மூத்த சகோதரன். 1. Senior paternal uncle;

வின்சுலோ
  • ''s.'' Father's elder brother. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + அப்பன்.(W.) 1. Senior paternal uncle; தகப்பனுடையமூத்தசகோதரன். 2. Mother's elder sister's husband; தாயின் தமக்கை புருஷன்.