தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேட்டிமை ; பெருந்தன்மை ; மேற்பார்வை ; பெருமை ; காண்க : பெரியதனக்காரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 4. See பெரியதனக்காரன். Colloq.
  • பெருமை. (W.) 1. Dignity, honour;
  • மேட்டிமை. (W.) 2. Pride, arrogance, haughtiness;
  • மேற்பார்வை. (W.) 3. Superintendence;

வின்சுலோ
  • ''s.'' Dignity, honor, கனம். See தனம். 2. Pride, haughtiness, arro gance, மேட்டிமை. 3. Superintendence.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Dignity, honour; பெருமை. (W.) 2. Pride,arrogance, haughtiness; மேட்டிமை. (W.) 3.Superintendence; மேற்பார்வை. (W.) 4. Seeபெரியதனக்காரன். Colloq.