தமிழ் - தமிழ் அகரமுதலி
    தந்தையின் அண்ணண் ; தாயின் அக்காள் கணவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தந்தையின் மூத்த சகோதரன். 1. Father's elder brother;
  • தாயின் மூத்த சகோதரியின் கணவன். 2. Husband of mother's elder sister;

வின்சுலோ
  • ''s.'' A father's older brother.
  • ''s.'' [''com.'' பெரியப்பன்.] The father's elder brother, or the mother's elder sister's husband.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. Father's elder brother; தந்தையின் மூத்த
    -- 2866 --
    சகோதரன். 2. Husband of mother's eldersister; தாயின் மூத்த சகோதரியின் கணவன்.