தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொள்கலம் ; பாண்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாத்திரம். Pot or vessel;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கொள்கலம்.

வின்சுலோ
  • ''s.'' Any vessel. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பெய்- +. Potor vessel; பாத்திரம்.