தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொழிகை ; மழை ; மழைத்துளி ; மேகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மழைத்துளி. (திவா.) 3. Rain drop;
  • மேகம். பெயறுளி முகி ழென (கலித். 56). 4. Cloud;
  • மழை. மன்னவ னாட்ட பெயலும் விளையுளுந் தொக்கு (குறள், 545). 2. Rain;
  • பொழிகை. ஒல்லாது வானம் பெயல் (குறள், 559). 1. Showering;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. rain, மழை; 2. rain-drops, மழைத்துளி.

வின்சுலோ
  • [peyl] ''s.'' Rain, மழை. 2. Rain drops, மழைத்துளி. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பெய்-. 1. Showering;பொழிகை. ஒல்லாது வானம் பெயல் (குறள், 559).2. Rain; மழை. மன்னவ னாட்ட பெயலும் விளையுளுந் தொக்கு (குறள், 545). 3. Rain drop; மழைத்துளி. (திவா.) 4. Cloud; மேகம். பெயறுளி முகிழென (கலித். 56).