தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓர் இலக்கியவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரபந்தம் தொண்ணூற்றாறனூள் பாட்டுடைத்தலைவன் பெயர் சார்ந்துவர, 50, 70, அல்லது 90 நேரிசைவெண்பாக்களால் இயற்றப்படும் பிரபந்தவகை. (இலக். வி. 830.) A poem of 50, 70 or 90 stanzas of nēricai-veṇpā, each mentioning the name of a patron or hero one of 96 pirapantam, q.v;

வின்சுலோ
  • ''s.'' A poem in which the name of a certain person is repeated in verses of நேரிசைவெண்பா. See பிரபந்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பெயர்+. A poem of 50, 70 or 90 stanzas of nēr-icai-veṇpā, each mentioning the name of
    -- 2864 --
    a patron or hero one of 96 pirapantam, q.v.;பிரபந்தம் தொண்ணூற்றாறனுள் பாட்டுடைத்தலைவன்பெயர் சார்ந்துவர 50, 70 அல்லது 90 நேரிசைவெண்பாக்களால் இயற்றப்படும் பிரபந்தவகை. (இலக். வி.830.)