தமிழ் - தமிழ் அகரமுதலி
    நால்வகைச் சொற்களுள் பொருளைக் குறிக்க வழங்கும் சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நால்வகைச் சொற்களுள் பொருளைக் குறிக்க வழங்குஞ் சொல். Noun or pronoun, one of four parts of speech;

வின்சுலோ
  • ''s. [in gram.]'' A noun or pronoun.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(Gram.) Noun or pronoun, one of four parts ofspeech; நால்வகைச்சொற்களுள் பொருளைக் குறிக்கவழங்குஞ் சொல்.