தமிழ் - தமிழ் அகரமுதலி
    உருண்டைவிழி ; அச்சத்தால் கண் மருண்டு பார்க்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உருண்டை விழி. 1. Goggle-eyes;
  • அச்சத்தால் கண் மருண்டுபார்க்கை. 2. Staring or rolling of the eyes, as in bewilderment;

வின்சுலோ
  • ''s.'' Goggle-eyes. 2. A staring, or rolling of the eyes, as in consternation.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (W.)1. Goggle-eyes; உருண்டை விழி. 2. Staring orrolling of the eyes, as in bewilderment; அச்சத்தால் கண் மருண்டுபார்க்கை.