தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழகின்றிப் பருத்தது ; கலப்பையின் ஒர் உறுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அவலட்சணமாய்ப் பருத்தது. 1. Hugeness; monstrosity;
  • கலப்பையின் ஓருறுப்பு. 2. A part of a ploughshare;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. hugeness, monstrousness, அவலட்சமாய்ப் பருத்தது; 2. a part of a ploughshare, கலப்பையினோருறுப்பு. பெந்தைவிழி, goggle-eyes; a staring or rolling of the eyes, as in consternation.

வின்சுலோ
  • [pentai] ''s. [prov.]'' Hugeness, mons trousness, அவலட்சணமாய்ப்பருத்தது. 2. A part of a plough share, கலப்பையிலோருறுப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. (J.) 1. Hugeness;monstrosity; அவலட்சணமாய்ப் பருத்தது. 2.A part of a ploughshare; கலப்பையின் ஒருறுப்பு.