தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆன்மாவின் பாசபந்தம் ; கட்டு ; சேர்மானம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சேர்மானம். (யாழ். அக.) 3. Thing added;
  • ஆன்மாவின் பாசபந்தம். பெத்தமொடு முத்தியும் (தாயு. ஆனந்த. 5). 2. Bondage of the soul, connection of the soul with mummalam;
  • கட்டு. 1. Bond, tie, ligature;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a band, a tie, பத்தம்; 2. the bondage of the soul, பந்தம். பெத்தகாலம், time during which a soul is subject to evil from births. பெத்ததிசை, the influence on a soul from births. பெத்தமுத்தி, the two states of the soul- bondage and liberation, பந்தமும் வீடும்.

வின்சுலோ
  • [pettam] ''s.'' A band, a tie. See பத் தம். 2. The bondage of the soul. See பந்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < baddha. 1. Bond,tie, ligature; கட்டு. 2. Bondage of the soul,connection of the soul with mummalam; ஆன்மாவின் பாசபந்தம். பெத்தமொடு முத்தியும் (தாயு.ஆனந்த. 5). 3. Thing added; சேர்மானம். (யாழ்.அக.)