தமிழ் - தமிழ் அகரமுதலி
    பந்தமும் வீடும் ; இலயமுத்தி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பந்தமும் வீடும். 1. Bondage and liberation of souls;
  • இலயமுத்தி. (யாழ். அக.) 2. Salvation by absorption into God-head;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இலயமுத்தி.

வின்சுலோ
  • ''s.'' The two states of the soul-bondage and liberation. See பந்தமும்வீடும்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Bondage and liberation of souls; பந்தமும் வீடும்.2. Salvation by absorption into God-head;இலயமுத்தி. (யாழ். அக.)