தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெண்தன்மை ; காண்க : பெண்பிறப்பு ; பெண்ணுக்குரிய குணம் ; பெண் இன்பம் ; அமைதித்தன்மை ; நிறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெண்ணுக்குரிய நலம். காணியைப் பெண்மைக்கெல்லாம் (கம்பரா. மீட்சி. 46). 2. Feminine grace;
  • . 1. See பெண்பிறப்பு. பெண்மைக் கிரதியென (பாரத. திரௌபதி மாலை. 39).
  • பெண்ணின் தன்மை. பெண்மையு மிலளாகி யழுதலு மழூஉம் (கலித். 147). 3. Womanliness; gentleness; womanishness;
  • நிறை. பிறையெனு நுதலவன் பெண்மை யென்படும் (கம்பரா. மிதிலைப். 40). 6. Self-restraint, natural to a woman;
  • அமைதித் தன்மை. பெண்மை நாண்வனப்புச் சாயல் (சீவக. 356). 5. Modesty;
  • பெண்ணின்பம். பிறனியலாள் பெண்மை நயவாதவன் (குறள், 147). 4. Sexual enjoyment with a woman;

வின்சுலோ
  • ''s.'' Womanliness, nature of women, பெண்டன்மை. 2. Household dignity, domestic excellence, மனைமாட் சிமை. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. See பெண்பிறப்பு. பெண்மைக் கிரதியென (பாரத. திரௌபதிமாலை. 39). 2. Feminine grace; பெண்ணுக்குரியநலம். காணியைப் பெண்மைக்கெல்லாம் (கம்பரா.மீட்சி. 46). 3. Womanliness; gentleness;womanishness; பெண்ணின் தன்மை. பெண்மையுமிலளாகி யழுதலு மழூஉம் (கலித். 147). 4. Sexualenjoyment with a woman; பெண்ணின்பம். பிறனியலாள் பெண்மை நயவாதவன் (குறள். 147). 4.Modesty; அமைதித் தன்மை. பெண்மை நாண்வனப்புச் சாயல் (சீவக. 356). 6. Self-restraint,natural to a woman; நிறை. பிறையெனு நுதலவள்பெண்மை யென்படும் (கம்பரா. மிதிலைப். 40).