தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெண் ; பெண்மகவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெண்மகவு. பேதைப் பருவத்துப் பெண்மகளை (தொல். சொல். 164, சேனா.) 2. Girl-child;
  • ஸ்திரீ. (W.) 1. Woman;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஸ்திரீ.

வின்சுலோ
  • ''s.'' A woman, a lady, பெண்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Woman; ஸ்திரீ. (W.) 2. Girl-child; பெண்மகவு. பேதைப் பருவத்துப் பெண்மகளை (தொல்.சொல். 164, சேனா.).