தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெண்டிர்க்குரிய புத்தி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெண்டிர்க்கு உரிய புத்தி. பெண்புத்தி பின்புத்தி. Woman's wit, used in contempt;

வின்சுலோ
  • --பெண்மதி, ''s.'' Female indiscretion; woman's wit. ''[in contempt.]'' பெண்புத்திபின்புத்தி. Female advice will result in disappointment.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Woman's wit, used in contempt; பெண்டிர்க்குஉரிய புத்தி. பெண்புத்தி பின்புத்தி.