தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெண்குழந்தை ; பெண்மனைவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனைவி. Loc. 3. Wife;
  • பெண்குழந்தை. 1. Female infant, girl;
  • ஸ்திரீ. நாயகப் பெண்பிள்ளாய் (திவ். திருப்பா. 7). 2. Woman;

வின்சுலோ
  • ''s.'' A female child; a woman. See பெண்.
  • ''s.'' A female infant, a girl, பெண்குழந்தை. 2. A woman, in general. 3. A bride, மணப்பெண்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Female infant, girl; பெண்குழந்தை. 2. Woman;ஸ்திரீ. நாயகப் பெண்பிள்ளாய் (திவ். திருப்பா. 7). 3.Wife; மனைவி. Loc.