தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பெண்பாற்பிள்ளைத்தமிழ். (இலக். வி. 807, உரை.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பெண்பாற்பிள்ளைத்தமிழ் peṇ-pāṟ-piḷḷai-t-tamiḻn. < id. +. A poem describing thedifferent stages in the childhood of a goddessor heroine and consisting of seven sections common to āṇpāṟ-piḷḷai-t-tamiḻ and peṇpāṟ-piḷḷai-t-tamiḻ and three special sections, viz.kaḻaṅku-p-paruvam or nīrāṭaṟ-paruvam, ammāṉai-p-paruvam and ūcaṟ-paruvam; ஆண்பால் பெண்
    -- 2860 --
    பால்கட்குப் பொதுவாயுள்ள பருவங்களோடு, பெண்பாற்கே சிறப்பாகவுரிய கழங்குப்பருவம் அல்லதுநீராடற்பருவம், அம்மானைப்பருவம், ஊசற்பருவங்களைச் சேர்த்துப் பெண்தெய்வத்தை அல்லது சிறப்புடைப் பெண்பாலைப் புனைந்துபாடும் பிள்ளைத்தமிழ்வகை.
  • n. < id. +. See பெண்பாற்பிள்ளைத்தமிழ்.(இலக். வி.. 807, உரை.)