தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெண்ணுக்குரிய அங்கங்கள் ; பெண்குறி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெண்ணுக்குரிய அங்கங்கள். 1. Limb or part of a body, peculiar to women;
  • . 2. See பெண்ணுடம்பு. (யாழ். அக.)

வின்சுலோ
  • ''s.'' Symmetry of a woman, female form, பெண்வடிவு. 2. As பெண்குறி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. Limb or part of a body, peculiar towomen; பெண்ணுக்குரிய அங்கங்கள். 2. Seeபெண்ணுடம்பு. (யாழ். அக.)