தமிழ் - தமிழ் அகரமுதலி
    நடவு முதலிய பயிர்வேலை செய்யும் உழத்தி ; பெண்நட்சத்திரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெண் நட்சத்திரம். (W.) Female nakṣatra, as kārttikai, tiruvā-tirai, etc.;
  • நடவு முதலிய பயிர் வேலை செய்யும் உழத்தி. Female farm-labourer;

வின்சுலோ
  • ''s. [in astrol.]'' The female division of the lunar asterism; [''ex'' நாள்.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Femalefarm-labourer; நடவு முதலிய பயிர் வேலை செய்யும்உழத்தி.
  • n. < id. +. நாள்.(Astrol.) Female nakṣatra, as kārttikai, tiruvā-tirai, etc.; பெண் நட்சத்திரம். (W.)