தமிழ் - தமிழ் அகரமுதலி
    கிழக்குநோக்கி ஓடும் ஆறு ; ஓர் ஆற்றின் பெயர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிழக்கு நோக்கியோடும் நதி. ஆணாறு பெண்ணாறு ஒன்றி ன்றிக்கே (ஈடு, 4, 4, ப்ர.). Eastward flowing river, opp. to āṇ-āṟu;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Eastward flowing river, opp. to āṇ-āṟu; கிழக்கு
    -- 2859 --
    நோக்கியோடும் நதி. ஆணாறு பெண்ணாறு ஒன்றின்றிக்கே (ஈடு, 4, 4, ப்ர.).