தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெண்மைக்குணம் ; பெண்ணின் அழகு முதலியன ; பெண்ணின்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெண்மைக்குணம். 1. Womanliness;
  • பெண்ணின்பம். பெண்ணலங் காதலிற் பேயுமாயினான் (சீவக. 2010). 3. Enjoyment with a woman;
  • பெண்ணின் அழகு முதலியன. 2. Womanly grace;

வின்சுலோ
  • ''s.'' Female excellency; [''ex'' நலம்.] 2. Enjoyment with a woman, பெண்ணின்பம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. நலம்.1. Womanliness; பெண்மைக்குணம். 2. Womanly grace; பெண்ணின் அழகு முதலியன. 3.Enjoyment with a woman; பெண்ணின்பம்.பெண்ணலங் காதலிற் பேயுமாயினான் (சீவக. 2010).