தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வைப்பாட்டியாகக் கொள்ளுதல். நீரிவளைப் பெண்டுவைத்துக் கொள்ளும் (தெய்வச். விறலிவிடு. 292). To keep as concubine;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< பெண்டு +. To keep as concubine; வைப்பாட்டியாகக் கொள்ளுதல். நீரிவளைப் பெண்டுவைத்துக்கொள்ளும் (தெய்வச். விறலிவிடு. 292).